Sunday, July 19, 2009

கேள்வி பதில்

என் நண்பர்களுக்காக..

1.உங்களுக்கு ஏன் இப்பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?...
சுப்பிரமணி
எதையாவது சொல்லி கூப்பிட வேண்டும் என்பதால் வந்தது...மேலும் பிறந்த பொழுது என் அப்பாவிற்கு பதவி உயர்வு கிடைத்து அக்கௌண்டில் மணி (பணம்) நிறைவாக இருந்தது...ஆகவே அந்த மணியை என் பெயரில் கோர்த்து

இந்த பெயரை சூட்டினர்கையில் மணி இல்லை என்றாலும் பெயரில் மணி இருப்பதால் கொஞ்சம் பிடிக்கும்

2. கடைசியாக அழுதது எப்போது..?

இயல்பாக இதை நினைவு வைத்து கொள்வதில்லை...

எனினும் நண்பர்களுக்காக எதையும் மறுப்பதில்லை...
நந்தலாலா படத்தில் யேசுதாஸ் பாடிய ஒண்ணுகொண்ணு துணையிருக்கு பாடலை கேட்ட போது.....
3.உங்களோட கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?

என்னுடைய தலை எழுத்தை தவிர எல்லா எழுத்தும் பிடிக்கும்.
4.பிடித்த மதிய உணவு??..

பூண்டு ரசம்.. சாப்பாடு...

சாமி படம் பார்த்த பிறகு தயிர் சாதம்.....மாவடு சேர்ந்து விட்டது...

ஆனால் இன்னும் ஒரு மாமி தான் சேர வில்லை.....
5.நீங்கள் வேறுயாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே வம்பு தான் சார் !....6.கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?

எங்கே குளித்தாலும் சளி தான் எனக்கு பிடிக்கும்


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதைக் கவனிப்பீர்கள்??

அவர் பெண் தானா என்பதை8.உங்க கிட்ட உங்களுக்கு..பிடித்த விஷயம் என்ன..பிடிக்காத விஷயம் என்ன?

பிடித்தது பைத்தியம் (நண்பர்கள் மேல்)

பிடிக்காதது ரௌத்திரம் (சிலர் மேல்)9.உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த,பிடிக்காத விஷயம்..

எதையும் முழுதாக விரும்பிகிறவன் நான்.....

பாதியின் மீது நாட்டமில்லை...10.யார் பக்கத்தில் இல்லாம இருக்கறதுக்கு வருந்துகிறீர்கள்?

ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது... அப்துல் கலாம் முதல் பில் கேட்ஸ்

வரை....11.இதை எழுதும்போது என்ன வர்ண உடை அணிந்துள்ளீர்கள்?

வெள்ளை, கருப்பு12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?..

என் மேனேஜர் என்றென்றும் என்னை திட்டும் பாட்டை தான்


13.வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

வர்ணப் பேனாவாக மாறி சொர்ணக்கா கூடையா சண்ட போட போறேன், ஏங்க காண்டு ஆக்கறீங்க
14.பிடித்த மணம்?

சத்தியமாக திருமணம் இல்லைங்க


15.நீங்க அழைக்க விரும்பும் பதிவரிடம்..உங்களுக்கு பிடித்த விஷயம்..அவரை அழைக்கக் காரணம்?
பிரபா, தங்கம்... சும்மா கலாய்க்கலான்னு தாங்க...16. பிடித்த விளையாட்டு?...


பச்சை தண்ணிய குடிச்சிட்டு பல்லு குத்தறது..17. கண்ணாடி அணிபவரா?


இல்லை. உடைப்பவர்.18.எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?...


எனது நண்பர் சாமுவேல் தூங்காமலிருக்கும் திரைப்படம்...19.கடைசியாக பார்த்த படம்?..


.hangover comedy20.பிடித்த பருவ காலம் ?...


என்னோட இறந்த காலம்21.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்?


சில்வர் லைட்22.உங்க டெஸ்க் டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்றுவீர்கள்?


வேறு ப்ரொஜெக்டில் மாற்றும் வரை23.பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
சத்தம் மொத்தம் பிடிக்கும்24. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?


காண்டு ஆக்காதீங்க சார்...பெங்களூர் நண்பர் சாமுவேல் வீடு தான்


25.உங்களுக்கு ஏதேனும் தனித்திறமை இருக்கிறதா?


ரொம்ப பொறுமைங்க


26.உங்களால் ஏற்றுக் கொள்ளமுடியா ஒரு விஷயம்..?


அட பார்ரா....வறுமை தாங்க..


27. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?


மறுபடியும் பார்ரா...கொழுப்பு தாங்க


28.உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?


என் வீடு


29.எப்படி இருக்கணும்னு ஆசை ??..

எதையுமே பிளான் பண்ணி பண்ணனும்

30.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ??


சன்யாசம் தான்31. வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க? ...


சவால்
Thursday, December 4, 2008

A Salute to our Martyrs

Its all over, no gun shots, no blasts and no storming sounds are alarming now. Taj, Oberoi and Nariman house will soon be renovated and life will be normal again, because that is life and we have to live it that way.

Those who died and martyred their family will cry for few months or even many years but that person will not return back nor we can do anything except praying for them. Our Government will soon announce compensation money, medals for our martyred policemen and commandos and their family will be honoured well.

But again....One day this will become an old story like many others was cremated by dust and time.

That’s life, but… we as indians should not forget those 3 nights and 4 days of horror, tears, tragedy and that feeling of helplessness and all those real heroes who sacrificed their lives for our country.


JAI HIND!!!!

The life that I have !!! - Dedicating to my Friends....

To start with...first thing comes into my mind was my Friends....

Wanted to share with you all about a question that my Mom asked to me, which made me to love my Friends forever !!!

"The life that I have, Is all that I have
And the life that I have, Is yours"

My mother asked me what is the most important part of the body. When I was younger, I thought sound was very important to us as humans, so I said, "My ears, Mom."
She said, "No. Many people are deaf. But you keep thinking about it and I will ask you again soon."
Several years passed before she asked me again. Since making my first attempt, I had contemplated the correct answer. So this time I told her, "Sight is very important to everybody, so it must be our eyes."
She looked at me and told me, "You are learning fast, but the answer is not correct because there are many people who are blind."
Stumped again, I continued my quest for knowledge and over the years, Mother asked me a couple more times and always her answer was, "No. But you are getting smarter every year, my child."
I still remember the day, my grandpa expired. Everybody was hurt. Everybody was crying. Even my father cried. I remember that especially because it was the first time I saw him cry. My Mom looked at me when it was our turn to say our final goodbye to Grandpa. She asked me, "Do you know the most important body part yet, my dear?"
I was shocked when she asked me this now. I always thought this was a game between her and me. She saw the confusion on my face and told me, "This question is very important. It shows that you have really lived in our life. For every body part you gave me in the past, I have told you were wrong and I have given you an example why. But today is the day you need to learn this important lesson."
She looked down at me as only a mother can. I saw her eyes well up with tears. She said, "My dear, the most important body part is your shoulder."
I asked, "Is it because it holds up my head?"
She replied, "No, it is because it can hold the head of a friend or a loved one when they cry. Everybody needs a shoulder to cry on sometime in life, my dear. I only hope that you have enough love and friends that you will always have a shoulder to cry on when you need it."
Then and there I knew the most important body part is not a selfish one . It is sympathetic to the pain of others. People will forget what you said. People will forget what you did. But people will NEVER forget how you made them feel.

At this time, I would like to thank all my friends....You really deserve the important part of my life.....

Monday, December 1, 2008

My First Blog !!!

Hi,

People and the society around made me to enter into this blogging world...Want to remember this minute throught out my life...

Will pen more in my future blogs............